செல்வம் தரும் குபேர சஷ்டி இன்று -இதை செய்து கந்தவேலின் அருளாசியை பெற்று கொள்ளுங்கள்..!
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி தினத்தை பெரிய சஷ்டியாக கருதி முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்வார்கள். அந்த வகையில் இன்றைய தினம் (15) வியாழக்கிழமையோடு வந்திருக்கும் இந்த ...