• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home தெய்வீகம்

செல்வம் தரும் குபேர சஷ்டி இன்று -இதை செய்து கந்தவேலின் அருளாசியை பெற்று கொள்ளுங்கள்..!

Thinakaran by Thinakaran
February 15, 2024
in தெய்வீகம்
0
Share on FacebookShare on Twitter

ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி தினத்தை பெரிய சஷ்டியாக கருதி முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்வார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம் (15) வியாழக்கிழமையோடு வந்திருக்கும் இந்த சஷ்டியானது குபேர சஷ்டி என்று சொல்லப்படுகிறது.

இந்த சஷ்டி நமக்கு செல்வ வளத்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. அத்துடன் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது.

இன்றைய சஷ்டி தினம் வியாழக்கிழமை உடன் வந்திருப்பதால் குருவின் அனுகிரகத்தையும் நமக்கு பெற்று தரும்.

இந்த வழிபாடு செய்ய விரும்புபவர்கள் காலையில் எழுந்து குளித்து முடித்து பிரம்ம முகூர்த்த வேலையிலே பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி விடுங்கள்.

பொதுவாக எந்த ஒரு வழிப்பாடும் விரதமும் தொடங்குவதாக இருந்தால் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் துவங்குவது சிறப்பானதாக அமையும்.

அடுத்து இன்று வியாழக்கிழமை. குபேரருக்கு உகந்த நாள் குபேர வழிபாடு அல்லது மாலை 5:30 மணிக்கு மேல் செய்வது சிறந்தது.

ஆகையால் இந்த வழிபாட்டையும் மாலை 5.30 மணிக்கு மேல் செய்யதால் நல்ல பலனை பெறலாம்.

நாளை குருபகவானுக்கும் உகந்த நாள் என்பதால் அவருக்கு உகந்த கொண்டக்கடலையே முருகப்பெருமானுக்கும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.

கொண்டைக்கடலையை வைத்து ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் செய்து கொள்ளுங்கள் அல்லது வெறும் சுண்டலாக கூட அவித்து வைத்து விடுங்கள்.

முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களால் மாலை சூட்டி விடுங்கள். அதே போல் முருகருக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

வெற்றிலை தீபம் ஏற்றுபவர்கள் அதையும் இந்த நேரத்தில் ஏற்றலாம் நல்ல பலனை கொடுக்கும்.

Tags: -இதைஅருளாசியைஇன்றுகந்தவேலின்குபேரகொள்ளுங்கள்..!சஷ்டிசெய்துசெல்வம்தரும்தெய்வீகம்பெற்று

Related Posts

அட்சய திருதியை நல்வாழ்த்துகள்! தங்கத்தைத் தவிர இந்த 7 பொருட்களும் உங்கள் வீட்டிற்கு செழிப்பை அழைத்து வரும்!

அட்சய திருதியை நல்வாழ்த்துகள்! தங்கத்தைத் தவிர இந்த 7 பொருட்களும் உங்கள் வீட்டிற்கு செழிப்பை அழைத்து வரும்!

by admin
April 30, 2025
0

வாசகர்களே,இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்! இந்த புனித நாளில், உங்கள் வாழ்க்கையிலும் செழிப்பு, சுபிக்ஷம் மற்றும் ஆனந்தம் நிரம்பியிருக்க வாழ்த்துகிறோம். நீங்கள் தொடும் ஒவ்வொரு செயலும் வளர்ச்சி...

சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம் நாளை – வெள்ளிக்கிழமையோடு சங்கமம்!

சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம் நாளை – வெள்ளிக்கிழமையோடு சங்கமம்!

by admin
April 24, 2025
0

நாளைய தினம் 25-4-2025 அன்று பிரதோஷம் சித்திரை மாதத்தில் வந்திருக்கும் முதல் பிரதோஷமானது, வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த பிரதோஷ நாளில், ஈசனை...

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

by admin
April 23, 2025
0

எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள்...

வெள்ளிக்கிழமை வாங்கக்கூடாதவை..

வெள்ளிக்கிழமை வாங்கக்கூடாதவை..

by admin
April 18, 2025
0

வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு உகந்தது. மகாலட்சுமி வழிபாடு செய்யவும் உரிய நாளாக அந்நாள் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெறவும், எல்லாம் நேர்மறையாக நடக்கவும் வெள்ளிக்கிழமையில் ஒரு...

பூனை குறுக்கே ஓடுவது அபசகுணமா…!

பூனை குறுக்கே ஓடுவது அபசகுணமா…!

by Bharathy
December 22, 2024
0

பூனை குறுக்கே சென்றால், சிலர் சிறிது நேரம் நின்று விடுவார்கள் அல்லது வழியை மாற்றி விடுவார்கள். வெளியில் செல்லும் போது பூனைகள் குறுக்கே செல்லக் கூடாது என்று...

உள்ளங்கை அரித்தால் பணம் வருமா?

உள்ளங்கை அரித்தால் பணம் வருமா?

by Bharathy
December 20, 2024
0

உள்ளங்கை அரித்தால் யோகம் என பலர் கூறுவது உண்டு. இது ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர் எனும் நூலிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது.வலது கை அரித்தால் பணம் வரும்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி