அலிசப்ரி பயணித்த வாகனம் விபத்து-புளியங்குளத்தை சேர்ந்த நபருக்கு நேர்ந்த கதி..!
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (13) அதிகாலை 1.00 ...