Tag: யாழ்

பெப். 4 பேரணிக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு.!

பெப்ரவரி 4ம் நாள்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு  எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று ...

டெங்குப் பெருக்கம் – காரணமானோருக்கு எதிராக வழக்கு.!!

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 பேரிற்கு டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தில் சண்டிலிப்பாய் MOH ...

மக்களின் முதன்மைத் தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் – அமைச்சர் டக்ளஸ்  அறிவுறுத்து!

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணங்க சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட ...

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, கரிநாளாக பிரகடனம் செய்து, பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...

ஊடகவியலாளர்களுக்கு யாழில் செயலமர்வு…!!

வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் எற்பாட்டில்  ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும், வடமாகாண  பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் இரண்டுநாள் செயற்றிட்டம்  இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. ...

யாழ்.பல்கலையில் உணவுத்திருவிழா…!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினால், 2024 Macos  நிகழ்வின் ஒருபகுதியாக நிதி சேகரிப்பதற்காக வாகன சுத்திகரிப்பு நிகழ்வும் (Car Wash) உணவுத் ...

ஊடகவியலாளர்கள் சமூகப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் – யாழ்.அரச அதிபர் கோரிக்கை…!!!

சமூகத்தை எப்போதும் ஒரு கொந்தளிப்பான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு மிகவும் கீழ்த்தரமான நிலையில் தற்போதுள்ள ஊகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ...

இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார்!! யாழில் பயங்கரம்

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கி மதிலுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண ...

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்தவர் கைதானார்

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன ...

அதிக அளவான ஹேரோயின் போதை!! யாழ் சாவகச்சேரியில் இளைஞன் மரணம்!!

அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் ...

Page 14 of 15 1 13 14 15

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?