அனுமதியற்று மணலேற்றிய வாகனம் பறிமுதல்.!
அனுமதிப் பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக டிப்பர் வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை ...