• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

உலகக்கோப்பைக்கு பின்னர் வார்னர் ஓய்வு

Thinakaran by Thinakaran
February 10, 2024
in விளையாட்டுச் செய்திகள்
0 0
0
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 36 பந்துகளில் 70 ரன்கள் பதிவு செய்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

37 வயதான வார்னர், கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி அவரது கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது. இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார்.

“அடுத்த ஆறு மாதங்கள் சிறந்த பயணமாக இருக்கும். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடர் வரையில் நான் சர்வதேச களத்தில் விளையாட விரும்புகிறேன்” என வார்னர் தெரிவித்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டி வார்னர் விளையாடிய நூறாவது சர்வதேச டி20 போட்டியாக அமைந்தது.

ADVERTISEMENT
Tags: உலகக்கோப்பைக்குஓய்வுசெய்திகள்பின்னர்வார்னர்விளையாட்டுச்
Thinakaran

Thinakaran

Related Posts

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்டப் போட்டி.!

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்டப் போட்டி.!

by Mathavi
May 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள்...

வவுனியா நெற்போல் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் பாஸ் ப்ரோடக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

வவுனியா நெற்போல் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் பாஸ் ப்ரோடக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

by Sangeetha
May 13, 2025
0

வவுனியா மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய வவுனியா நெற்வோல் பிறிமியர் லீக் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியானது இன்று வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இவ்...

வடக்கு மாகாண ரீதியாக நடைபெற்ற மாபெரும் வலைப்பந்தாட்டப் போட்டி.!

வடக்கு மாகாண ரீதியாக நடைபெற்ற மாபெரும் வலைப்பந்தாட்டப் போட்டி.!

by Mathavi
May 12, 2025
0

யா/ யூனியன் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியரும் வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமாகிய மறைந்த திருமதி. ஜெயந்தி ஜெயதரன் அவர்களின் ஞாபகார்த்தமாக யூனியன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் legend lady...

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சினெர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சினெர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி

by Sangeetha
May 11, 2025
0

ரோமில் நடைபெற்று வருகிற களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின்...

நிறுத்தப்பட்ட  ஐ.பி.எல்  தொடர் – விரைவில் மீண்டும் துவக்கம்!

நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் தொடர் – விரைவில் மீண்டும் துவக்கம்!

by Sangeetha
May 11, 2025
0

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக...

ஐ.பி.எல் 2025: இன்று மோதும் பெங்களூரு vs லக்னோ அணிகள்

ஐ.பி.எல் 2025: இன்று மோதும் பெங்களூரு vs லக்னோ அணிகள்

by Sangeetha
May 9, 2025
0

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று...

ஐ.பி.எல். போட்டிகள் தர்மசாலாவில் இருந்து மும்பைக்கு மாற்றம்

ஐ.பி.எல். போட்டிகள் தர்மசாலாவில் இருந்து மும்பைக்கு மாற்றம்

by Sangeetha
May 7, 2025
0

எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்...

இன்று கொல்கத்தா vs சென்னை – ஐபிஎல் 2025 லீக் ஆட்டம்

இன்று கொல்கத்தா vs சென்னை – ஐபிஎல் 2025 லீக் ஆட்டம்

by Sangeetha
May 7, 2025
0

ஐபிஎல் 2025 தொடரின் 57வது லீக் போட்டியில் இன்று (மே 7) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் கொல்கத்தாவின்...

ஐபிஎல் 2025: விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார்

ஐபிஎல் 2025: விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார்

by Sangeetha
May 4, 2025
0

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்...

Load More
Next Post

ராகுலுக்கும் இஷானுக்கும் பனிப்போர்

நேற்றைய சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. – அமைச்சர் டக்ளஸ்.!

கல்வியியலாளர் கலாமணி மறைவு.!

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி