அண்மையில் இடம் பெற்ற வெள்ள அனர்த்த்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம மக்களுக்கும்,...
நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி வடமராட்சி கிழக்கு வத்திராயனில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் 30.11.2024 இரவு 08.00...
கேகாலை, வெலிகல்ல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லை ,...
கேகாலை, மெதகொட பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை உயிரிழந்துள்ளதாக வரகாப்பொல பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் மெதகொட பிரதேசத்தைச் சேர்ந்த...
மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றனர். இதனால் இவ் வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு...
ஓயாமடுவ - நவோதகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண்டாரகம, பேமதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்றைய தினம் (02) பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசராக முர்து...
சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றம் சுமத்துவதுடன் கட்டுப்பாட்டு விலையை மீறியும் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தநிலையில் அரிசி தட்டுப்பாட்டைக்...
கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என...
வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்...