நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(6) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த குரு என்ற...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது...
இலங்கை நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக, யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...
பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலயாவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பதவிய, போகஹவெவ, பாலயாவெவ பகுதியைச் சேர்ந்த, 74 வயதுடைய முத்துமெணிக்க எனும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே...
மன்னார் மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "தென்கிழக்கு லண்டன்/கென்ட், பகுதியில் வசிக்கும். "ஈழத்தமிழர் வர்த்தக சங்கம்" இன்றைய தினம்(6) அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்துள்ளது. மன்னார்...
சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் நிதிக்கையாளுகை தொடர்பான இரண்டு நாட்கள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்...
காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய "தமிழ் அறிவு" நூல் வெளியீட்டு நிகழ்வானது 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.பி.ப...
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஓர் அங்கமான இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிர்கால திட்டங்களினதும்,மதங்களுக்கிடையிலானநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஓர் ஆரம்பமாக அவ்...
குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான சேவையினை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு...