பாதுக்கை மஹிங்கல, பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர்...
எலோன் மஸ்கின் (Elon Musk) செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின் (Starlink) செயல்பாடுகளை அமைப்பதற்கான இலங்கையின் திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித்...
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும்,முன்னால் மாகாண சபை உறுப்பினரும் , சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அநுர குமார...
வாக்காளர் அட்டையை விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரை தாக்கிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஜாவத்த...
லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி...
அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.எனவே இதற்கான தெளிவான பதிலை சஜித்துடனுள்ள ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதியுதீனும்...
ஜாஎல பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் புத்தளத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர். விபத்து...
அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் சனிக்கிழமை (07) மாலை கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் மூன்று...
'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியின் கல்குடா மற்றும் ஓட்டமாவடி பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காத்தான்குடி - 05இல் அமைந்துள்ள பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு...