இலங்கை செய்திகள்

தேயிலைக் கொழுந்துடன் கவிழ்ந்த லொறி; பலர் காயம்..!

தேயிலைக் கொழுந்துடன் கவிழ்ந்த லொறி; பலர் காயம்..!

நுவரெலியாவில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு (08) வீதியில் குடைசாய்ந்தது. இந்த விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர் என நுவரெலியா பொலிஸார்...

வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த துயரம்

விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு.!

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரவத்தை ரயில் கடவைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறையிலிருந்து...

யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு!

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில்,...

ஸ்கந்தா ஆரம்ப பாடசாலையில் புதிய திறன் வகுப்பறை திறப்பும் மாணவர்களின் கண்காட்சியும்

ஸ்கந்தா ஆரம்ப பாடசாலையில் புதிய திறன் வகுப்பறை திறப்பும் மாணவர்களின் கண்காட்சியும்

ஸ்கந்தா ஆரம்ப பாடசாலையில் புதிய திறன் வகுப்பறை திறப்பும் மாணவர்களின் கண்காட்சியும் 08.11.2024 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் சிவசுப்பிரமணியம் நேதாஜி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...

சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட “ஸ்வாஹிமானி” 2024 தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு

சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட “ஸ்வாஹிமானி” 2024 தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு

சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட "ஸ்வாஹிமானி" 2024 தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு 07.11.2024 அன்று சுகுறுபாயவிலுள்ள 19 ஆவது மாடியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம...

கோப்பாயில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

கோப்பாயில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்றையதினம் ஐயாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்....

அனுமதியின்றி மரக் களஞ்சியம்; பெருந்தொகை மரத்துண்டுகள் மீட்பு.!

அனுமதியின்றி மரக் களஞ்சியம்; பெருந்தொகை மரத்துண்டுகள் மீட்பு.!

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள கஜிவத்தை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடாத்தி குறித்த களஞ்சியத்தில் மரக்குற்றிகளை சேமித்து...

சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை விருந்தும், உதவி வழங்கலும்…!

சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை விருந்தும், உதவி வழங்கலும்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக...

பாராளுமன்றத்தில் பசுமைக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் அவசியம் வேண்டும் – பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

பாராளுமன்றத்தில் பசுமைக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் அவசியம் வேண்டும் – பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுவருவது உலகை அச்சுறுத்தும் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையும் நாடுகளின் அரசாங்கங்களும் முன்னுரிமை...

வயலுக்கு சென்று வீடு திரும்பியவருக்கு நடந்த சோகம்.!

வயலுக்கு சென்று வீடு திரும்பியவருக்கு நடந்த சோகம்.!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று (08.11.2024) காலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

Page 132 of 427 1 131 132 133 427

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?