அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய...
மழை அனர்த்தத்தினால் யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முக அமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சாவகச்சேரி...
இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப்...
கேகாலை, தெலி எல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (18) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞன் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம்...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை...
தியத்தலாவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று தடம்புரண்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்றே இன்று (19) பிற்பகல் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக மலைநாட்டுத் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத்...
பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, மற்றுமொரு பெண்ணை படுகாயமடையச் செய்த சந்தேக நபர் ஒருவர், தனது வீட்டுக்குச் சென்று திங்கட்கிழமை (18) உயிர்மாய்த்துள்ளார்....
கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (18) இரவு ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பாடசாலை...
காலி, எல்பிட்டிய மத்தேவில பிரதேசத்தில் நேற்று (18) மாலை மின்னல் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காலி, மத்தேவில பிரதேசத்தைச் சேர்ந்த...
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் ஹோகந்தர பிரதேசத்தில் வசிக்கும் 23...