யாழ் செய்திகள்

சமூகநல செயற்பாட்டாளர் இரா. தயாராஜ் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்.!

சமூகநல செயற்பாட்டாளர் இரா. தயாராஜ் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு சமூகநல செயற்பாட்டாளர் இரா.தயராஜ் ஏற்பாட்டில் புலம்பெயர் உதவுனர் ஒருவரது நிதியில் பத்து...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அறநெறிப் பாடசாலைக்கு சீருடைகள் வழங்கிவைப்பு.!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அறநெறிப் பாடசாலைக்கு சீருடைகள் வழங்கிவைப்பு.!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மெனிக்பாம் ஞானப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலையில் உள்ள 67 மாணவர்களுக்கு 100,500 ரூபா பெறுமதியான...

கனடா பறந்தார் சிறீதரன் எம்.பி.

கனடா பறந்தார் சிறீதரன் எம்.பி.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் அவர் அங்கு...

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

இளவாலை பகுதியில் நேற்றிரவு (15.12.2024) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகனான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பத்திரிமா...

இராணுவ( வசமுள்ள) காணிகள் விடுவிக்கப்படும்

இராணுவ( வசமுள்ள) காணிகள் விடுவிக்கப்படும்

  யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணு வத்தின் பிடியில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....

பொலிஸார்‌ பொதுமக்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸார்‌ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பூட் சிற்றிகளில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பூட் சிற்றிகளுக்கு மூவர் அடங்கிய...

சர்வதேச சம்பியன்களை வென்ற யாழ் மாணவர்கள்

சர்வதேச சம்பியன்களை வென்ற யாழ் மாணவர்கள்

இந்தியாவின் புதுடெல்லியில் நேற்றைய தினம் (14) நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சம்பியன்களை வென்று சாதனை படைத்துள்ளனர். உலக...

“விதையனைத்தும் விருட்சமே” ஏற்பாட்டில்  41 வது இரத்ததானம் நிகழ்வு

“விதையனைத்தும் விருட்சமே” ஏற்பாட்டில் 41 வது இரத்ததானம் நிகழ்வு

இன்றைய தினம் (15.12.2024) "விதையனைத்தும் விருட்சமே" ஏற்பாட்டில் 41வது இரத்ததான நிகழ்வு கருகம்பனையில் இடம்பெற்றது. இதில் 60ற்கு மேற்பட்டவர்கள் இரத்தான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் அளித்தார்கள். ...

சண்டிலிப்பாய் பெண்ணின் செயலால் பரபரப்பு

சண்டிலிப்பாய் பெண்ணின் செயலால் பரபரப்பு

இன்றையதினம் (15.12.2024) மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் - தொட்டிலடி பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார். இதனால் குறித்த...

கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்.!

கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்.!

நேற்று (14) மாலை யாழ்ப்பாணம், காரைநகர்க் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், கசூரினா...

Page 3 of 104 1 2 3 4 104

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?