யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் (15) உயிரிழந்துள்ளார். மாவைகலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த செல்வரூபன் அருள்வாணி (வயது 44) என்ற...
நேற்று மாலை (15.12.2024) இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகனான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான்...
சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு சட்ட நீதியாகவே மேற்கொள்ளப்படுகிறது - மின்சார சபை தெரிவிப்பு! யாழ்ப்பாணம் சுன்னாகப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ள...
மீனவர்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுவதாக வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று(16) வல்வெட்டித்துறையில் உள்ள தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடற்தொழில் சங்கங்களுக்கு இரண்டு படகுகள் இயந்திரத்துடன் இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின்...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி உள் நுழைந்த வழக்கு இன்றையதினம்(16) யாழ் நீதிமன்றத்தில் எடுத்துக்...
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, சுன்னாகம் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்பொருள்...
இலங்கையில் ஏனைய மாகாணங்களின் கீழ் இயங்கும் கல்வித் திணைக்களங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்பட்ட பின்னரே சம்பளப் பட்டியலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் சம்பளம்...
வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வடமாகாண அமைச்சின் எற்பாட்டில், "சுற்றுலாவினை மேம்படுத்தி எதிர்காலத்தில் மாற்றத்தினை உருவாக்குவோம்" என்னும் கருப்பொருளில் உலக சுற்றுலா தின கலை கலாச்சார வாகன...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு சமூகநல செயற்பாட்டாளர் இரா.தயராஜ் ஏற்பாட்டில் புலம்பெயர் உதவுனர் ஒருவரது நிதியில் பத்து...