மன்னார் செய்திகள்

பொதுச் சின்னத்தில்  இணையத்  தயார்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. !

தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாராக உள்ளோம் என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வீடமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட காணியை வனத்துறை விடுவிக்காமைக்கு எதிர்ப்பு

எட்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மன்னார் பிரதேச மக்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. மன்னார் மாவட்டம்...

மாந்தை மேற்கில் முதியோருக்கான மருத்துவ முகாம்..!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு...

திருகேதீஸ்வரத்தில்  சிவராத்திரி முன்னாயத்தக் கூட்டம்!

மன்னார் திருகேதீஸ்வரம் ஆலயத்தில், இந்தவருட மகா சிவராத்திரி விழா தொடர்பான முன்னாயத்தக் கூட்டம்  நேற்று(31) மாலை மன்னார்  மாவட்டச் செயலக பழைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார்...

மன்னார் நானாட்டானில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து- இளம் தாய் காயம்.

மன்னார் நானாட்டானில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில்...

மன்னாரில் கோர விபத்தை ஏற்படுத்திய சாரதியை காப்பாற்றிய பொலிஸார்?

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, பள்ளமடு பகுதியில் நேற்று(19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும்...

Page 28 of 28 1 27 28

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.