மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும் உள்ள மின் குமிழ்கள் ஒளிராத காரணத்தால் இரவு நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள்...
காலி, திக்கும்புர பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காலி, அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 38...
தன்னார்வ அமைப்பான விதையனைத்தும் விருட்சமே அமைப்பானது கருகம்பனை பொது அமைப்புகளுடனும் வலி. வடக்கு பிரதேச சபையுடனும் இணைந்து நடாத்தும் மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையானது எதிர்வரும் சனிக்கிழமை...
மொரட்டுவை, இந்திபெத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மதியம் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்...
கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்பெதியாவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தேவஹுவ, கல்பாய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஆவார்....
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி திரு.செந்தூரன் அவர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜாவுக்கும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் மற்றும்...
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நெகுடுனுவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்...
மீனவர்களுக்கென சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. வடபகுதி மீனவர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு...
5000 ரூபாய் மதிக்கத்தக்க 57 போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவர்கள் நால்வரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் 15-16 வயதுடையவர்கள் என...
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் நேற்றையதினம்(22) கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். A9 வீதி நாவற்குழி பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண்ணொருவர் வீட்டு...