இலங்கை செய்திகள்

சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு!!

சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் சாவகச்சேரியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!!

ஹப்புத்தளைக்கும் தியத்தலாவையிற்கும் இடையிலான ரயில் பாதையில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தியத்தலாவை கஹகொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான கே.பி.அமல் இஷாந்த...

60:40 என்ற நேர அட்டவணையை செயற்படுத்த நடைபெற்ற 82 கூட்டங்களும் வீண்! 

60:40 என்ற நேர அட்டவணையை செயற்படுத்த நடைபெற்ற 82 கூட்டங்களும் வீண்! 

தனியார் போக்குவரத்து துறைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே 60:40 என்ற நேர அட்டவணைக்காக 82 கூட்டங்கள் நடாத்தப்பட்டும் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னி மாவட்ட...

சுமார் 150 கோடி ரூபாயை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்!

சுமார் 150 கோடி ரூபாயை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்!

நிதி மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி...

டெல்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ரணில் இறுதி அஞ்சலி!

டெல்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ரணில் இறுதி அஞ்சலி!

நேற்றிரவு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது, ரணில்...

பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு பூட்டு

பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு பூட்டு

காலி கோட்டைக்கான பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண...

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு நிவாரண தொகை!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு நிவாரண தொகை!!

அஸ்வெசும பயனாளர் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு பெறாது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும் என...

டெங்கு தொடர்பான ஊடக சந்திப்பு!

டெங்கு தொடர்பான ஊடக சந்திப்பு!

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன். தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் நேற்று 18பேர் டெங்கு காயச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று பி.ப 3:00மணியளவில், யாழ்ப்பாணம்...

வீட்டு வன்முறை தொடர்பான அனுபவப் பகிர்வு செயற்பாடு!

வீட்டு வன்முறை தொடர்பான அனுபவப் பகிர்வு செயற்பாடு!

மஸ்கெலியாவில் இயங்கும் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம் (சிப்ஸ்) வீட்டு வன்முறை தொடர்பான வேலைத்திட்டங்களை கடந்த ஒரு வருடமாக இப்பகுதியில் உள்ள தோட்ட மக்களுக்கு முன்னெடுத்து வந்ததுடன்,...

கலாநிதி மன்மோகன் சிங்கின் செயற்பாடுகள் ஈழத் தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமானவை.!

கலாநிதி மன்மோகன் சிங்கின் செயற்பாடுகள் ஈழத் தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமானவை.!

இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தன்னுடைய 92 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில், யுத்தத்தினால் எமது தேசம்...

Page 60 of 496 1 59 60 61 496

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?