இலங்கை செய்திகள்

யாழில் டெங்கு நோயினால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு .!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...

திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸார் மீட்பு

நுகேகொடையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலிலிருந்து குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் ஒருவரின் கைது மூலம் குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதோடு,...

யாழில் பொலிஸாரிற்கு டிமிக்கி கொடுத்து பறந்த இளைஞர்களிற்கு நேர்ந்த கதி

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த...

முதலாளியை போட்டு தள்ளியதாக இரு இளைஞர்கள் கைது..!

அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி...

யாழில் இலங்கை வங்கி உத்தியோகத்தரிற்கு நேர்ந்த பரிதாபம்

யாழ் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது இலங்கை...

குளவி குத்தியவருக்கு காலை கழட்டும் அளவுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக காணி ஒன்று துப்புரவு செய்து கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த குளவி ஒன்று கால் பாதத்தில் குத்தியுள்ளது. குளவி குத்திய நபர்...

திருமலை வைத்தியசாலையில் DJ குத்தாட்டம். இழவு வீட்டில் கொண்டாட்டத்திற்கு ஒப்பானது

திருகோணமலை வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (21) இரவு 9.00 மணிமுதல் நேற்று (22) அதிகாலை 3.00 மணிவரை மதுபான விருந்துடன்கூடிய குத்தாட்ட நிகழ்வு இடம்பெற்றது. நத்தார் பண்டிகை...

யாழில் பெண் உறுப்பினுள் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த 4 பெண்கள் கைது

வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 5 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் பெண்கள். இந்த...

வீட்டுக்குள் புகுந்த பொலிசார் எனது ஆடையை கழற்றச் சொன்னார்கள்! யாழில் இளம் குடும்பப் பெண் கூறுவது என்ன? வீடியோ

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று (20) நபர் ஒருவரின் வீட்டிற்குள் திடீரென உள்நுழைந்த பளை பொலிசார் வீட்டில் ஜஸ் போதை பொருள்...

போதைப்பொருள் ஒழிப்பு: 1,864 சுற்றிவளைப்புகளில் 1,810 ஆண்கள், 55 பெண்கள் கைது

நச்சுப் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் பொலிஸாரால் விசேட சோதனை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு...

Page 536 of 537 1 535 536 537

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?