தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் நடந்துள்ளது. வட்டக்கச்சி...
முல்லைத்தீவில் இளம் பெண்ணொருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளம்...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன், 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு...
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்பட இருவர் கைது...
பண்டாரவளை, பிந்துனுவெவ பகுதியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட யுவதியொருவரின் சடலம் மீள தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பிந்துனுவெவ, படுலுகஸ்தென்ன பகுதியில்...
மட்டக்களப்பு காத்தான்குடியில் தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார். சம்பவத்தில் காத்தான்குடி ஆரையம்பதி...
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான கெளரவ செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் கிழக்கு மாகாணம் சம்பூர் பிரதேசத்தில் இன்றையதினம் கோலாகலமாக ஆரம்பமானது...
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட 4.50 கோடி ரூபாய் பெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திம்புலாகல, சிறிபுர பகுதியைச்...
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரியத்தின்...