கிளிநொச்சியில் 61 அடி இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். இன்று19.08.2024 நடைபெற்ற கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு 61 அடி உயரமான...
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் எனவம், தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளவும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த நபரின் மரணத்திற்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த நபர் நரம்பு...
உலகளாவிய ரீதியில் குரங்கம்மை வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், இலங்கையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையம்...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் செப்டம்பர் 18 அன்று முடிவடையவுள்ளன. இதனையடுத்து 48 மணிநேர அமைதியான காலம் ஆரம்பமாகிறது. அத்துடன் 21ஆம் திகதியன்று வாக்களிப்பு இடம்பெறவுள்ள...
பத்தரமுல்லை, அக்குரேகொட, அருப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (18) இடம்பெற்றதாகவும்...
வடக்கு மாகாணத்தை சேர்ந்த கிராமிய கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்....
கணவரினால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான புத்தளம்...
இஞ்சி இறக்குமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன்காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக இஞ்சி விவசாயிகள் குற்றம்...