இலங்கை செய்திகள்

தென்பகுதியில் ஒன்றாக நீராடிய யாழ், மட்டக்களப்பைச் சேர்ந்த இரு சுகாதார பரிசோதகர்கள் உயிரிழப்பு !

தென்பகுதியில் ஒன்றாக நீராடிய யாழ், மட்டக்களப்பைச் சேர்ந்த இரு சுகாதார பரிசோதகர்கள் உயிரிழப்பு !

களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்பு...

05 வகையான உரங்களின் விலை 4,000 ரூபாவினால் குறைப்பு !

05 வகையான உரங்களின் விலை 4,000 ரூபாவினால் குறைப்பு !

தேயிலைக்கான உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான மொத்தத் தொகையான 2400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலைச் சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.தேயிலைப்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 295.3731 ரூபாவாகவும், விற்பனை விலை 304.6485 ரூபாவாகவும்...

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை: தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் தகவல்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை: தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் தகவல்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். குரங்கு அம்மை முதன்முதலில்...

கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் மீட்பு !

கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் மீட்பு !

புத்தளம் - கற்பிட்டி, கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 24 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் கடற்படையினர் விஷேட சோதனை...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு !

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு !

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு...

யாழில் பசுமாட்டை திருடிய இருவர் கைது!

யாழில் பசுமாட்டை திருடிய இருவர் கைது!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    சுமார் 05 இலட்ச ரூபா...

வெளிநாட்டு துப்பாக்கி, கோடாவுடன் இளைஞன் கைது

வெளிநாட்டு துப்பாக்கி, கோடாவுடன் இளைஞன் கைது

மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபத்வல பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 150 லீற்றர் கோடாவுடன்  இளைஞன் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார்...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி  திருகோணமலையில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிப்பு

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிப்பு

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டுப்பிரசுரங்எளை பொது மக்களுக்கு நேற்று (25) வழங்கினர். திருகோணமலை பெரியகடை வீதியில் ஆரம்பித்து சிவன்...

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்புணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது மாலை நேரத் திருவிழாவான அருணகிரிநாதர் திருவிழா  நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் மஹோற்சவ...

Page 404 of 514 1 403 404 405 514

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?