முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக நாடாளுமன்ற...
கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின்இடமாற்றமானது வேதனையளிப்பதாக வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தின் தலைவர் தவராசா துசாந் தெரிவித்தார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...
ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாராக உள்ளோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியின் பெயரை...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் சிறிலங்காவின் சுதந்திரநாளான பெப்ரவரி-04 ஆம் திகதியினைக் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கும், பேரணிக்கும் தமிழ்மக்கள் கூட்டணி தனது...
சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்றிரவு (சற்றுமுன்) கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல்...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் இனங்காணப்பட்டிருந்த மனிதப்புதைகுழியை மீண்டும் அகழ்வது தொடர்பான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் பெப்ரவரி 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் முதலாம் திகதி...
சிறிலங்காவின் 76ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும், அதற்கு மறுநாள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலர் பிரதீப்...
யாழ்ப்பாணம் நகரில் நேற்றிரவு வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் களவாடப்பட்டமை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண...