களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) பிற்பகல் மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த...
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை பொல்லு ஒன்றால் அடித்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. எப்பாவல...
போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது. கொழும்பு மேல்...
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களின் பெயர்களை பயன்படுத்தி போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர்...
குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை...
தென் கொரியாவில் கடற்றொழில் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கைப் பெண்களுக்கும் கிடைத்துள்ளது. கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற 120 பேர் கொண்ட குழு நேற்று (25)...
சிஸ்டம் சேன்ஞ்யை செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.திங்கள்கிழமை காலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கு கொண்ட கந்தளாய் பிரதேசத்தில்...
மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை (26) மேற்கொண்ட...
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எவர் வென்றாலும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையே மீண்டும் ஏற்படுமென, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். அக்கரைப்பற்றில் நடந்த கூட்டத்தில்...
நாட்டில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல்...