பட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேவெல கால்நடை பண்ணையில் விலங்குகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்தவர் மீது உழவு இயந்திரம் ஒன்று நேற்று (14) பிற்பகல் மோதியதில் நபரொருவர்...
தனமல்வில - பராக்கிரம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் 24 வயதுடைய ஹந்தபானாகல, வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். தனமல்வில -...
இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ள நிலையில் இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை கைவிட்டு தமிழ்த் தேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை...
தில்லை ஆறு - சம்புக்களப்பை ஆழமாக்கி அகலமாக்கும் வேலைத் திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்....
கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் இன்று (15) அதிகாலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்பாய, பல்லேபெத்த பகுதியைச்...
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின்...
அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களைஅணுகுவதற்கு ஒரு முறை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர் ஒருவரால், அரசஅதிகாரிகள் தரக்குறைவாக நடத்தப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்தில் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கற்றறிந்துதான் அவர்கள் அந்தப் பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னைப் பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை அணுகுவதற்கான முறை இருக்கிறது. மனிதாபிமானத்தையும் மனித மூலதனத்தையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் நாங்கள் மிகவும் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடக்க வேண்டும். எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் அந்த பொறுப்போடும் கண்ணியத்தோடும் அரச உத்தியோத்தர்களோடு அணுகிச் செயற்படுவோம் - என்றார்.
வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கும் பெரும் பணக்காரர்களின் பாவனைக்காக பாரியளவில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப் பொருட்களை கடத்தியவர் உட்பட இருவர் மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை...
சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனின் நோய் நிலைமை அதிகாரிக்க யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர்...
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும்...