இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால !

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால !

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில் !

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில் !

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்...

வடக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா !

வடக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா !

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

பேருவளை-மாகல்கந்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். 49 வயதுடைய மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில்...

புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயார் – சர்வதேச நாணய நிதியம் !

புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயார் – சர்வதேச நாணய நிதியம் !

இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக சர்வதேச...

ஜனாதிபதி அனுரவிற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு !

ஜனாதிபதி அனுரவிற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு !

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார் பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு !

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு !

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்பு !

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்பு !

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை...

நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !

நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல...

Page 308 of 488 1 307 308 309 488

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?