இலங்கை செய்திகள்

38 நாடுகளுக்கான விசா கட்டணம் ரத்து !

38 நாடுகளுக்கான விசா கட்டணம் ரத்து !

சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட 'one-chop' அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொறுப்பு எனக்கும், எனது கட்சிக்கும் உண்டு : நாமல் ராஜபக்ஷ !

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொறுப்பு எனக்கும், எனது கட்சிக்கும் உண்டு : நாமல் ராஜபக்ஷ !

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொறுப்பு எனக்கும், எனது கட்சிக்கும் உண்டு. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்பற்ற வகையில் நாங்கள் செயற்படவில்லை. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு...

இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருள் பறிமுதல் !

இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருள் பறிமுதல் !

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதைபொருளை கியூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்...

அக்கரைப்பற்று, நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் பிபிலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் !

அக்கரைப்பற்று, நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் பிபிலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் !

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவல் !

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவல் !

பாடசாலை அமைப்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவை உண்மையான வெற்றியை பெற்றுள்ளதா என்பது கேள்விக்குறியாகும். பாடசாலைகளில் மதுபானம் மற்றும் போதைப்பொருள்...

ரணிலைத் தவிர வேறு எந்த வேட்பாளரும் கொள்கை விளக்கத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை முன்வைக்கவில்லை !

ரணிலைத் தவிர வேறு எந்த வேட்பாளரும் கொள்கை விளக்கத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை முன்வைக்கவில்லை !

ஆசிரியர் தொழிற்சங்கத்தினரை கொழும்புக்கு அழைத்து சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறினாலும் அவர்களது கொள்கை விளக்கத்தில் அது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி , நால்வர் வைத்தியசாலையில் அனுமதி !

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி , நால்வர் வைத்தியசாலையில் அனுமதி !

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில்...

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் !

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் !

கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம் !

கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம் !

9 ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம் !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம் !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பின்னர், மீண்டும் வேட்புமனுக்களை கோருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். (02)...

Page 293 of 425 1 292 293 294 425

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?