வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமே கடற்றொழிலாளர்களின் குடும்பங்களை தேடி வருகின்றனர். வென்ற பின்னர், கடற்றொழிலாளர்கள் குடும்பங்களை மறந்து செல்கின்றனர். அதனாலயே உங்களில் இருந்து உங்கள் தோழனாக நான் போட்டியிடுகிறேன்...
இன்றையதினம் கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன் வீதி மறியலிலும் ஈடுபட்டனர். ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடு, பாடசாலை...
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுதொழில் அபிவிருத்தி பிரிவு நடாத்திய உள்ளூர் விற்பனைச் சந்தை இன்று(28.10.2024) திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு...
ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர். இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு...
சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பவர்களையும் சுயநலன்களுக்காக செயற்படுகின்றவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் இனங்கண்டுள்ளனர். அதனால் நடைபெறவுள்ள தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது என ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம்...
கும்புக்கெடே - பன்னெக்கம நெலவ வீதியில் கும்புக்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நெரியாவ, கும்புக்கெடே...
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் மாபோல பிரதேசத்தில் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 9 பேர் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை கைது...
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்துக்கு சொந்தமான 23 குரல் பதிவு கருவிகள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களம் தொடர்பாக கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள...
உள்ளூர் சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி, இன்று (28) சிவப்பு முட்டை ஒன்று 35 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது....
சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் என கடந்த காலங்களில் இனங்காட்டியவர்கள் என்ன செய்தார்கள்? முஸ்லிம்களின் பிரச்சினைகளின் போது பயணித்தார்களா? என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை...