இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; சந்தேக நபர் கைது..!

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; சந்தேக நபர் கைது..!

அநுராதபுரம், ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தேவ பிரதேசத்தில் நேற்று (08) அதிகாலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 43...

இதுவரை 40 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு!

இதுவரை 40 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நேற்றையதினம் (08-10-2024) வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

மீண்டும் அதிகரித்தது; முட்டையின் விலை..!

மீண்டும் அதிகரித்தது; முட்டையின் விலை..!

அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக...

சிகரட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது…!

சிகரட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது…!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். களனி...

கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர்…!

கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர்…!

ஹிக்கடுவை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை (08)...

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை!

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைகளத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை; சந்தேக நபர் கைது..!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை; சந்தேக நபர் கைது..!

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிக்கல் சந்தி பகுதியில் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்...

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..!

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..!

எல்பிட்டியில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவன் நேற்று (08) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். வெய்ஹேன மத்தக பிரதேசத்தைச்...

பல லட்சம் ரூபா பணத்தை தீயிட்டு எரித்த நபர் கைது…!

பல லட்சம் ரூபா பணத்தை தீயிட்டு எரித்த நபர் கைது…!

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து, வீதியில் எறிந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

இறைச்சி விற்பனையில் வைரஸ் பன்றிகள்..!

இறைச்சி விற்பனையில் வைரஸ் பன்றிகள்..!

மேல் மாகாணத்தில் உள்ள பன்றிப் பண்ணைகளை அண்மித்த பகுதிகளில் ஒருவகை வைரஸ் வேகமாக பரவி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. வைரஸால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகளின் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிகளில்...

Page 263 of 483 1 262 263 264 483

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?