கிளிநொச்சில், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெடி பொருள் தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் அரசாங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்...
ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்....
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி, கம்பஹா மற்றும்...
திருகோணமலை மாவட்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள கன்னியா பகுதியில் நெல் அரிசி உற்பத்தி ஆலை ஒன்றை இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை...
வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபை மைதனமானது நகரில் உள்ள பிரதான மைதானமாகும். அங்கு விளையாட்டு...
தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினால் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க...
மோசமான வானிலை காரணமாக அவசரநிலை ஏற்பட்டால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் தொடர்புடைய படையினரை தயார் நிலையில் வைக்குமாறு இலங்கை விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாரணம்...
கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி...
இணையத்தின் ஊடாக முகம் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை கொள்வனவு செய்யும் பெண்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை கடுமையான எச்சரிக்கை விடுதுள்ளது. இணையத்தில் பெண்கள் சருமத்தை...
மஸ்கெலியா சென் ஜோசப் தேவாலய 2024 திருச்சுருப பவணி விழா இன்று 13.10.2024, மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா நகரிலிருந்து 2 ம் வீதி வழியாக வருகை...