புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக பதவியேற்றுள்ள நிலையில் இன்றும் யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. இன்று காலை நாவற்குழி சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு...
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறும்...
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் இன்று (24) மதியம் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. எல்ல...
11 வருடங்களுக்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட குற்றம் – இளைஞருக்கு வழங்கிய தண்டனை11 வருடங்களுக்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட குற்றம் – இளைஞருக்கு வழங்கிய தண்டனை குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில்...
பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அவர் உட்பட நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக...
முட்டையொன்றின் விலையில் திடீர் என 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, 28 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய்க்கு முட்டை...
இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செல்வி ராஜ்யலக்ஸ்மி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல்...
தேசிய சாரணர் வாரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த சாரணர் வாரம் இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தேசிய சாரணர் வாரமாக...
மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான குளவித் தாக்குதல்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதால் தோட்டத் தொழிலாளர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள்...
யாழ்ப்பாணம் - கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக நபரொருவர் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த ஆலயத்தில் உள்ள நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்தும்...