மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...
மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (24) காலை வரை பெய்த கடும் மழையின் காரணமாக 1898 குடும்பங்களைச் சேர்ந்த 7023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துவிநாயகபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (24) இரவு சுவரொட்டி ஒட்டும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்...
145000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்...
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம்...
யாழ்ப்பாணத்தில் எலிக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் (வயது 34) என்ற ஒரு பிள்ளையின்...
கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜவத்தை பல்கலைக்கழகத்திற்கு அருகில் ரயிலில் மோதி கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக...
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து உள்நுழைந்த, முகமூடி அணிந்த இனந்தெரியாத மூவர் அங்கிருந்த இரு பெண்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பின்வத்தை பொலிஸார்...
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (26) நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று (25) உரிய நிலையங்களுக்கு எடுத்துச்...
அலவ்வ - பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (24) இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளி...