இலங்கை செய்திகள்

பல்கலைக்கழக பேருந்து விபத்து; 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்.

பல்கலைக்கழக பேருந்து விபத்து; 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்.

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த விபத்தில்...

வேணுடன் மோதிய  லொறி – 2பேர் அவசர சிகிச்சை பிரிவில்.

வேணுடன் மோதிய  லொறி – 2பேர் அவசர சிகிச்சை பிரிவில்.

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில்  வேன் ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நேற்று மாலை அளவில் இடம்பெற்றுள்ளது நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி...

கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம் – இன்று மருதங்கேணியை வந்தடைந்தது.

கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம் – இன்று மருதங்கேணியை வந்தடைந்தது.

சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய முரளிதரன் டியோஜன் எனும் சிறுவன் நாடளாவிய ரீதியாக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த...

சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை விருந்தும், உதவிகளும்.

சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை விருந்தும், உதவிகளும்.

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்னசத்திரம் மோகனதாஸ் சுவாமிகள்...

சி.வேந்தனை ஆதரித்து மருதங்கேணியில் பிரச்சார நடவடிக்கை

சி.வேந்தனை ஆதரித்து மருதங்கேணியில் பிரச்சார நடவடிக்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடும் சி.வேந்தனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இன்று 01.11.2024 பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன்...

போதைப் பாவனையிலிருந்து இளையோரை பாதுகாக்க விளையாட்டுத் துறையை மேம்படுத்த வேண்டும் – மன்னார் மாவட்ட வேட்பாளர் அ. றொஜன்

போதைப் பாவனையிலிருந்து இளையோரை பாதுகாக்க விளையாட்டுத் துறையை மேம்படுத்த வேண்டும் – மன்னார் மாவட்ட வேட்பாளர் அ. றொஜன்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க எதிர்காலத்தில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அ....

வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தீ விபத்து

வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தீ விபத்து

கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்கு அருகில்...

காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை பதிவிடுவதாக மிரட்டிய காதலன் கைது

காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை பதிவிடுவதாக மிரட்டிய காதலன் கைது

சமூக ஊடகங்களில் காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை பதிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் காதலன் இரத்தினபுரி, வெவெல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும்...

தேர்தல் பிரச்சாரத்தில் டிஜிட்டல் திரைகளை பயன்படுத்தத் தடை

இதுவரை பொதுத்தேர்தல் தொடர்பில் 1,259 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தல் தொடர்பில் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,259 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்...

ஊடகவியலாளரை அச்சுறுத்தும் புஷ்பகாந்தன் – பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு!

ஊடகவியலாளரை அச்சுறுத்தும் புஷ்பகாந்தன் – பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு!

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்றையதினம் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் சங்கானை...

Page 235 of 511 1 234 235 236 511

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?