எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ...
கரையோர மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு பயாகல ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகி, தாமதமாக...
இளவாலை - சேந்தான்குளம் பகுதியில் மூன்று கடல் ஆமைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 39...
எந்தவொரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...
பின்தங்கிய கிராமங்களை தரமுயர்த்தி அக்கிராமங்களில் உள்ளவர்களின் விளையாட்டு , கலை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை முன்னிலை படுத்துவதே எனது குறிக்கோள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்...
சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று மாலை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் குறித்த பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. சோசலிச சமத்துவக்...
உலக போலியோ ஒழிப்பு தினம்" திருகோணமலை பரி ஜோசப் கல்லூரியில் நடை பெற்றது.மேலும் "இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது" நினைவுகூறும் வகையில், ஒரு விழிப்புணர்வு செயலமர்வு, திருகோணமலை ரோட்டரி கழக சார்பில் 28 – 10 – 2024 அன்று திருகோணமலை பரி ஜோசப் கல்லூரியில் நடை பெற்றது.இவ் நிகழ்வில் உலகளவில் ரோட்டரி கழகத் தின்செயல்பாடுகளை விபரித்து பெரிய சாதனையான “போலியோ இல்லாத உலகம்” திட்டத்தை விபரித்ததுடன் வரவேட்ப்புரையையும் திரு ஜெயசங்கர் மற்றும் திரு தவசிலிங்கம் நிகழ்த்தினார்கள்.தருகோணமலை ரோட்டரி கழகத்தின் முன்னாள், பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன்,,...
ஜேவிபியினர் மிகவும் நல்லவர்கள். ஏனென்றால் உண்மையான விடயங்களை அவர்கள் பகிரங்கமாக சொல்கின்றார்கள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் கஜதீபன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (28)...
வடமராட்சி - கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள்,...