இலங்கை செய்திகள்

மடவளை யூசி மாஸ்(UCMAS) கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் சர்வதேச தரத்தில் சாதனை.! (சிறப்பு இணைப்பு)

மடவளை யூசி மாஸ்(UCMAS) கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் சர்வதேச தரத்தில் சாதனை.! (சிறப்பு இணைப்பு)

2024 இற்கான மாபெரும் சர்வதேச மனக்கணித போட்டியில் மடவளை யூசி மாஸ்(UCMAS) நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது. கடந்த 14.12.2024 அன்று இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற...

சற்றுமுன் முல்லைத்தீவு கடற்பரப்பில் நூறுக்கு மேற்பட்டோருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு.!

சற்றுமுன் முல்லைத்தீவு கடற்பரப்பில் நூறுக்கு மேற்பட்டோருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு.!

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் சுமார் நூறுக்கு மேற்ப்பட்ட மக்களுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 100...

தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை மூடும் நிலை.! (சிறப்பு இணைப்பு)

தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை மூடும் நிலை.! (சிறப்பு இணைப்பு)

தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தற்பொழுது ஒரு மாத காலமாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்து...

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்த ஒத்திகை

வேள்ட் விசன் (World vision) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் என்பவற்றின் ஆதரவோடு வெள்ள முன்னாயத்த ஒத்திகை...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பெறுமதியான வெள்ள நிவாரண உதவிகள்!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பெறுமதியான வெள்ள நிவாரண உதவிகள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் அண்மைய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு - நெடுங்கேணி, கரடிப்பிலவு ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 56 குடும்பங்களுக்கு ரூபா...

வீடுடைத்து திருடியவர்களுக்கு விளக்கமறியல்!

வீடுடைத்து திருடியவர்களுக்கு விளக்கமறியல்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலைப் பகுதியில் வீடுடைத்து தளபாடப் பொருட்கள் பலவற்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். வீட்டை உடைத்து திருடியதாக கடந்த...

எலிக்காய்ச்சல் மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம்.!

எலிக்காய்ச்சல் மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம்.!

வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்கழகத்தின் மாகாண...

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – சத்தியலிங்கம் வலியுறுத்தல்.!

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – சத்தியலிங்கம் வலியுறுத்தல்.!

வன்னிப்பகுதியில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் அதிகமாக இடம்பெறும் யானை - மனித மோதல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

சிறுமி துஷ் – பிரயோகம்; காதலன் கைது.!

சிறுமி துஷ் – பிரயோகம்; காதலன் கைது.!

தனமல்வில போதாகம, சமாடிகமவை வசிப்பிடமாகக் கொண்ட 15 வயது சிறுமியை அவளுடைய காதலன் மற்றும் அவளுடைய சித்தப்பா ஆகியோர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தனமல்வில...

தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு.!

தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு.!

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் தேசிய நிலையத்தினால் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று(18) நடைபெற்றது. வலுவூட்டல் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல் செயற்றிட்டத்தின்...

Page 22 of 429 1 21 22 23 429

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?