திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த 63 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இன்று...
கம்பஹா, பெம்முல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் சட்டவிரோத மதுபானத்தைக் கடத்திச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பெம்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்....
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, புபுதுவெவ பிரதேசத்தில் தாயின் மூன்று விரல்களை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து மகன் வெட்டிய அதிர்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தாயின் விரல்களை...
இந்த முறை பெரும்போகத்திற்காக உர நிவாரணம் வழங்கல் செயற்பாடு ஆரம்பமாகியுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உர நிவாரணமாக விவசாயிகளுக்கு 25,000...
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் நாளை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, இராஜகிரியவில்...
கொஸ்கொட முதல் இந்துருவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாக கரையோர மார்க்கத்தின் ரயில் சேவைகள் தாமதமாகக் கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில்,...
எஹெலியகொட மின்னான - இத்தமல்கொட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார். இந்த...
ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 33 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (04) இரவு கைது...
காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (5) காலை 8 மணி முதல் காலவரையறையின்றி பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவில் பணியாற்றும் விசேட...
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திங்கட்கிழமை (04) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆயுதங்கள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின்...