இலங்கை செய்திகள்

ரவிராஜ் அவர்களது நினைவேந்தல்

ரவிராஜ் அவர்களது நினைவேந்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமரர் நடராசா ரவிராஜின் 18 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுச் சிலையருகில்...

காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய சுரேந்திரன்!

காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய சுரேந்திரன்!

சங்கு சின்னத்தின் மீது அச்சப்பட்ட எதிர்த்தரப்பினர் எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்பி, எங்களுக்குள்ளே இருக்கக்கின்ற கையூட்டுக்கு மயங்கக்கூடிய, சொற்படி வித்தைகளுக்கு மயங்கக்கூடிய, எதற்கும் விலை போகக்கூடிய...

துப்பாக்கிச் சூடு நடாத்திய சந்தேக நபர்கள் கைது.!

துப்பாக்கிச் சூடு நடாத்திய சந்தேக நபர்கள் கைது.!

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிம்புல்கால பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில், துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸாரால் கைது...

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேஸனுக்கு ஆதரவு

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேஸனுக்கு ஆதரவு

எதிர்வரும் 14ம் திகதி இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் மூன்று வேட்பாளர்கள் தமிழரசு கட்சிக்கும் அதன் வேட்பாளர்...

மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து தப்பிச் சென்ற 9 இலங்கை தமிழர்கள் நெடுந்தீவில் கைது..!

மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து தப்பிச் சென்ற 9 இலங்கை தமிழர்கள் நெடுந்தீவில் கைது..!

மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் உட்பட ஒன்பது பேர் சட்டவிரோதமாக நாட்டுப்படகில் நேற்று மாலை புறப்பட்டு...

யாழில் மழை அனர்த்தம் காரணமாக மூன்று குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் மழை அனர்த்தம் காரணமாக மூன்று குடும்பங்கள் பாதிப்பு!

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில்,...

பழைய முகங்கள் போதும் : ஆறு புதியவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள் – தொழிலதிபர் விண்ணன் வேண்டுகோள்!

பழைய முகங்கள் போதும் : ஆறு புதியவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள் – தொழிலதிபர் விண்ணன் வேண்டுகோள்!

தமிழ் மக்கள் பல தசாப்த காலமாக வாக்களித்து ஏமாந்து போன பழைய முகங்களை தவிர்த்து இளம் புதிய முகங்கள் ஆறு பேரை யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் இருந்து...

வேட்பாளர் பொன்.சுதன் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி

வேட்பாளர் பொன்.சுதன் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி

அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கிளிநொச்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர் பொன் -சுதன் நேற்று(9.11.2024) மாலை கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார். இராணுவ புலனாய்வாளர்கள் காணொளிகளை பதிவு...

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப் பொருளில் மக்கள் மன்றம்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப் பொருளில் மக்கள் மன்றம்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் மன்ற கூட்டமொன்று அதன் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. பாராளுமன்ற...

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கோப்பாய் சந்தி அருகில் பயணித்த போது இன்று காலை குறித்த சம்பவம்...

Page 200 of 498 1 199 200 201 498

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?