இலங்கை செய்திகள்

அடை மழையால் வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு

அடை மழையால் வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு

வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்வதினால் புதுக்குடியிருப்பில் இருந்து முல்லத்தீவுக்கு செல்லும் பிரதான வீதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் வீதி ஊடாக செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள்...

யாழில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு…!

யாழில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு…!

கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்டகப்பட்டவர் அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோயிலடியைச் சேர்ந்த ராஜசிங்கம் விக்னேஸ்வரன் என்கின்ற 32 வயதுடையவர் என...

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் படுகாயம்.!

நெல்லியடி விபத்தில் மாணவன் படுகாயம்….!

நெல்லியடி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் படுகாயமடைந்துள்ளான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுவிட்டு கற்றல் நிறைவடைந்த...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பதவியிலிருந்து இடை நிறுத்தம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பதவியிலிருந்து இடை நிறுத்தம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து முன்னாள் எம்.பி.ஹரீஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன், கட்சியை,...

குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான அறிவிப்பு

குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான அறிவிப்பு

குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்களின் விரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை...

சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் நியமனம்

சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் நியமனம்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரான வத்சலா பிரியதர்ஷினி சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவியில் இதுவரை காலமும் விசட வைத்தியர் பாலித்த மகிபால பணியாற்றி...

காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

வயலிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்பு.!

மாத்தளை ஒவிலிகந்த பிரதேசத்தில் உள்ள வயலிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தளை ஒவிலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த...

ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட “அத்லடிக்” போட்டியில் சாதனை.

ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட “அத்லடிக்” போட்டியில் சாதனை.

மாத்தறையில் நடைபெற்ற 'ஸ்ரீ லங்கா ஸ்கூல் அத்லடிக் அசோசியேசன் சேர் ஜோன் டாபட் ஜுனீயர் சம்பியன்ஸிப் -2024 தேசிய மட்டப் போட்டித் தொடரில் ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையின்...

நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு.!

நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு.!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவியொருவர் கடந்த 23ஆம் திகதி பிற்பகல் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கண்டி தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய...

பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

நெடுங்கேணியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கீரிசுட்டான் பட்டிக்குடியுருப்பு வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் பொதுமக்களின் போக்குவரத்தானது பாதிப்படைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக...

Page 192 of 532 1 191 192 193 532

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?