தற்போதைய இடர்காலத்தில் உங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் (சாப்பாடு /தண்ணீர்போத்தல்)கொடுத்துக்கொண்டு வருகின்றோம். உங்களுக்கு தேவை இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும் - 0779066688எந்நேரமும் சேவை செய்யநாங்கள் தயாராக உள்ளோம்🙏
மனைவியை சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் கணவன் நேற்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய மனைவியே...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியை விட்டு விலகியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புனேவ கும்புகொல்லேவ...
நுவரெலியா லொய்னொன் தோட்டப் பகுதியில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) பிற்பகல் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர்...
இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு...
யாழ் நகர பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு மதிய உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாரவது இருப்பின் 0774747488 இற்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.
சுதுமலையில் கப் ரக வாகனமும் கஜஸ் ரக வாகனமும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றை கப் ரக வாகனம் மோதியுள்ளதாக...
கொழும்பு , கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகொடவத்தை பிரதேசத்தில் நேற்றைய தினம் அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...
பண்டாரவளை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை வீட்டின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பண்டாரவளை பிரதேசத்தில்...
பெறுமதியான பணப் பற்றுச்சீட்டானது தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்துள்ளதாகக் கூறி இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இச்சம்பவம்...