புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை...
தியத்தலாவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று தடம்புரண்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்றே இன்று (19) பிற்பகல் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக மலைநாட்டுத் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத்...
பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, மற்றுமொரு பெண்ணை படுகாயமடையச் செய்த சந்தேக நபர் ஒருவர், தனது வீட்டுக்குச் சென்று திங்கட்கிழமை (18) உயிர்மாய்த்துள்ளார்....
கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (18) இரவு ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பாடசாலை...
காலி, எல்பிட்டிய மத்தேவில பிரதேசத்தில் நேற்று (18) மாலை மின்னல் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காலி, மத்தேவில பிரதேசத்தைச் சேர்ந்த...
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் ஹோகந்தர பிரதேசத்தில் வசிக்கும் 23...
கினிகத்தேன - நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகில் அரச பேருந்தும், முச்சக்கரவண்டி மற்றும் வேன் ஒன்று மோதியதில் நேற்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில்...
களுத்துறை, பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (18) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு...
ருஹுணு பல்கலைக்கழகத்தில் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (19) முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அப்பதவியில் இருந்து...
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள ஒன்பது பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த...