யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்ன சத்திரம் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில்...
கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முடிகளை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கிரீம் வகைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது....
நான்காவது நாளாக இன்றும் (22) ருஹுணு பல்கலைக்கழகத்தில் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்...
கிரிவெவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (21) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வெலியார, செவனகல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும் வரை...
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்....
யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளன என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம்...
வெல்லம்பிட்டிய, சாலமுல்ல வீடமைப்புத் திட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கு விரைவில்...
500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில்...
காலி, நாகொட பத்தேகம வீதியில் ஜின் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலத்தைத் திருத்திக் கொண்டிருந்த போது பாலம் இடிந்து விழுந்ததில் நேற்று (21) மாலை ஒருவர்...