மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் ஒன்று கூடலும் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது....
புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 13ஆம்...
பால்நிலை சமத்துவம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டம் இன்று(21) யாழ்ப்பாணம் கொக்குவிலில் முன்னெடுக்கப்பட்டது. பால்நிலை சமத்துவம் தொடர்பாக மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இதுவரை இல்லை என்பதை...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க...
ஹட்டன் நகரில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து மல்லியப்பு சந்திக்கு அருகில் இன்று காலை 10 மணிக்கு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து...
கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்கு ஹாபிட்டிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பல்லேவெல...
நாட்டில் சில பகுதிகளில் முட்டையின் விலையானது குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், ராகம, கந்தானை, ஜாஎல உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
காலி-கொழும்பு பிரதான வீதியில் தடல்ல மயானத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (20) மாலை தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 38...
தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவுப் பகுதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று...
விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண...