இலங்கை செய்திகள்

சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் நியமனம்

சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் நியமனம்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரான வத்சலா பிரியதர்ஷினி சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவியில் இதுவரை காலமும் விசட வைத்தியர் பாலித்த மகிபால பணியாற்றி...

காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

வயலிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்பு.!

மாத்தளை ஒவிலிகந்த பிரதேசத்தில் உள்ள வயலிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தளை ஒவிலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த...

ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட “அத்லடிக்” போட்டியில் சாதனை.

ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட “அத்லடிக்” போட்டியில் சாதனை.

மாத்தறையில் நடைபெற்ற 'ஸ்ரீ லங்கா ஸ்கூல் அத்லடிக் அசோசியேசன் சேர் ஜோன் டாபட் ஜுனீயர் சம்பியன்ஸிப் -2024 தேசிய மட்டப் போட்டித் தொடரில் ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையின்...

நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு.!

நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு.!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவியொருவர் கடந்த 23ஆம் திகதி பிற்பகல் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கண்டி தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய...

பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

நெடுங்கேணியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கீரிசுட்டான் பட்டிக்குடியுருப்பு வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் பொதுமக்களின் போக்குவரத்தானது பாதிப்படைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக...

சற்றுமுன் கோர விபத்து.!

சற்றுமுன் கோர விபத்து.!

அட்டன் – வட்டவளை கரோலினா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் இடம்பெற்ற இந்த...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ள நிவாரண உதவிகள் மக்களுக்கு வழங்கிவைப்பு

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ள நிவாரண உதவிகள் மக்களுக்கு வழங்கிவைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு ரூபா 295,000 பெறுமதியான...

யாழ். இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு – மக்கள் பாராட்டு!

யாழ். இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு – மக்கள் பாராட்டு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி நாவற்காடு கரம்பைக்குறிச்சி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியின் தாழ் நிலப் பகுதி ஒன்றில் மழை காலங்களில் அதிகளவான...

லொறி மோதியதில் முதியவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு.!

கடந்த இருபதாம் திகதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(23) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கற்குவாரி, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ்...

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய...

Page 156 of 496 1 155 156 157 496

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?