கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்களைச் சேர்ந்த 2476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....
இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம் என வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பகல்வரை 36 அடி கொள்ளளவு...
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று 26.11.2024 வடக்கு மாகாண ஆளுநர்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தெரிவித்தார். இதனால் தாழ் நில பகுதியில்...
முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு முன்பாக வெகு விமர்சையாக...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாகவும், மினி சூறாவளி காரணமாகவும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகவும் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட...
புத்தளம், சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த உழவு...
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை...
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதம் முதல்...