கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - பாசிக்குடா பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று உந்துருளிகளில்...
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்களை கண்டறிவதற்காக மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது...
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக 2000 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் மழையுடன்...
நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலை செய்து வங்கியில் வைப்பிலிடப்படவிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை...
இராணுவத்தில் கடமையாற்றிய 23 வயதுடைய யுவதி ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் எம். அஹிம்சா சமன்மாலி என்ற இந்த யுவதியே...
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் (ONUR) நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி பங்களிப்பின் கீழ் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான 100 மணித்தியாலம் கொண்ட இரண்டாம்...
அநுராதபுரம், போகஹவெவ பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாலயாவெவ, போகஹவெவ...
புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்று சீதுவை தொடருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து தொழில்நுட்ப...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (06) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அத்துடன் சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா...
வங்காளவிரிகுடாவில் 07/12/2024 க்குப் பிறகு உருவாகவுள்ள வெப்பமண்டலத் தாழமுக்கமானது தற்போதுள்ள 60% வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு அருகால் தனது நகர்வைத் தொடரவுள்ளதால் இலங்கையின் வடக்கு கிழக்கு...