இலங்கை செய்திகள்

மன்னாரில் 74 வீத வாக்கு பதிவு – மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவிப்பு.!

மன்னாரில் 74 வீத வாக்கு பதிவு – மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவிப்பு.!

மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் வியாழன் (14) 4 மணியுடன் தபால் மூல வாக்களிப்பு உள்ளடங்களாக 74 வீத வாக்கு...

வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களை சங்கு கைப்பற்றும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு.!

வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களை சங்கு கைப்பற்றும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு.!

நாடாளுமன்ற தேர்தலில் சங்கு இம்முறை 10 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை...

சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 06 பேர் கைது

சட்டவிரோத கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது.!

சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் நடாத்தப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்...

மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்.!

மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்.!

அநுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (13) மாலை 05.30 மணியளவில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த...

மன்னாரில் மதியம் 2 மணி வரை 55.5 வீதமான வாக்குகள் பதிவு – மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி க.கனகேஸ்வரன் தெரிவிப்பு.!

மன்னாரில் மதியம் 2 மணி வரை 55.5 வீதமான வாக்குகள் பதிவு – மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி க.கனகேஸ்வரன் தெரிவிப்பு.!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் மன்னார் மாவட்டத்தில் சுமூகமாக இடம் பெற்று வரும் நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்...

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபரீதம்.!

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெம்பிலிகஸ்முல்ல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்...

மன்னாரில் வாக்களித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மன்னாரில் வாக்களித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், இன்று காலை (14) நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது...

குளவி கொட்டுக்கு இலக்கான 17 சிறுவர்கள்.!

குளவி கொட்டுக்கு இலக்கான 17 சிறுவர்கள்.!

தலாவ - ஹலம்பவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள முன்பள்ளியில், 17 சிறுவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த முன்பள்ளியின் வருடாந்த பன்முகக்...

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று.!

யாழில் பி.ப 02.00 மணி வரை வாக்குப் பதிவு வீதம்.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் சுமூகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் பி. ப 02.00 மணி வரை...

சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்.!

சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்.!

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து நேற்று புதன்கிழமை (13) தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, அக்மீமன பிரதேசத்தைச்...

Page 132 of 441 1 131 132 133 441

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?