• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

தரையிறங்கும் போது தீப்பிடித்து எரிந்த விமானம்.!

Mathavi by Mathavi
December 29, 2024
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்
0
தரையிறங்கும் போது தீப்பிடித்து எரிந்த விமானம்.!
Share on FacebookShare on Twitter

தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தமாக 181 பேர் இருந்துள்ளனர்.

குறித்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பியுள்ளது. தென் கொரியாவின் சியோலில் இருந்து 288 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள தெற்கு ஜெயோலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டுள்ளது. தரையிறங்கும் போது விமானமானது ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலி ஒன்றுடன் வேகமாக மோதி விபத்திற்குள்ளானதில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமான விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

பிரித்தானியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தத் தடை!

பிரித்தானியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தத் தடை!

by selvan
June 15, 2026
0

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர்...

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

by selvan
June 15, 2026
0

பிரித்தானியாவின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு’ எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி மற்றும் ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் அல் கார்ன்ஸ் ஆகியோர் தங்களது...

சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும்...

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் எதிர்ப்பு!

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் எதிர்ப்பு!

by selvan
June 15, 2026
0

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்...

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

by selvan
June 15, 2026
0

தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரான் மீதான அமெரிக்க முற்றுகையை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஒரு உடன்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள்...

சீனாவில் யாசகம் வாங்கும் ரோபோ!

சீனாவில் யாசகம் வாங்கும் ரோபோ!

by selvan
June 15, 2026
0

சீனாவில் ரோபோ ஒன்று வீதியில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது.சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த...

சீனாவில் யாசகம் வாங்கும் ரோபோ!

சீனாவில் யாசகம் வாங்கும் ரோபோ!

by selvan
June 15, 2026
0

சீனாவில் ரோபோ ஒன்று வீதியில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது.சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த...

ஜி-7 உச்சிமாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.

by selvan
June 15, 2026
0

உலகின் முன்னணி தொழிற்துறை நாடுகளைக் கொண்ட ஜி-7 அமைப்பின் அரச தலைவர்கள் உச்சிமாநாடு நாளை இன்று பிரான்சில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில், பிரான்சுக்குச்...

காஸாவில் மருத்துவத்துறை முற்றாக முடங்கும் அபாயம்!

காஸாவில் மருத்துவத்துறை முற்றாக முடங்கும் அபாயம்!

by selvan
June 15, 2026
0

காஸா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகங்கள் (Laboratories) மற்றும் இரத்த வங்கிகளின் (Blood Banks) செயற்பாடுகள், கடுமையான மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக முடங்கும் பேரழிவு...

சர்வதேச பங்குச் சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்

சர்வதேச பங்குச் சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்

by selvan
June 12, 2026
0

அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பொது வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு முன்னதாக நிதி நிறுவனங்களிடமிருந்து 75...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி