மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட யோசனையை நாளை (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான தரவுகளின் மீளாய்வு...
இரத்தினபுரி, கெடவல பகுதியில் நேற்று புதன்கிழமை (04) காதலனால் தாக்கப்பட்டு காதலி கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய காதலியே...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். “மாவீரர் தின நினைவேந்தல்” தொடர்பில் சமூக ஊடகங்களில் போலித்...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இராமேஸ்வர மீனவர்கள் இன்று (5) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம்...
யாழ்ப்பாணம் சுழிபுரம் சந்தியில் பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி இன்று காலை உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 17 வயதான முருகசோதி சிறி பானுசன் மோட்டார் வாகனத்தில்...
யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டியானது கார்த்திகை 30 தொடக்கம் மார்கழி 4ம் திகதிவரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பலஷில்...
ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது...
வடமராட்சி தென் மேற்கு பிரதேச செயலகத்தின் கலாச்சார விழா 2024 மாலிசந்நி பிள்ளையார் ஆலய விழா மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் சிவகாமி உகாகாந்தன் தலைமையில் பேராசிரியர்...
பெங்கல் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பழம்பாசி, கரடிப்பிலவு, 17ம் கட்டை, மாமடுச் சந்தி, பெரிய இத்திமடு, தட்டாமலை, தண்டுவான் ஆகிய கிராமங்களை...
5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பனை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரம் இன்றி...