ஹுணுப்பிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்....
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுக் கிளிநொச்சியில் அக்கராயன் கரித்தாஸ் குடியிருப்புக்கு மரக்கன்றுகளை வழங்கியுள்ளது. வடக்கு மாகாணசபை 2014ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தை வடமாகாண...
மாத்தளை, இரத்தோட்டை, நாகுலியத்த பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஆயிரம் ரூபா பெறுமதியான வாழைக்குலையை திருடிய...
பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்....
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று...
இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மின்னான பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். கைது...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன்.சுதன் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதி மக்களை நேற்று 17.11.2024 சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் தேர்தலில் வாக்களித்த, மற்றும்...
தெல்கொட - பூகொடை வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர். பூகொடை, பெபிலிவல பிரதேசத்தைச் சேர்ந்த 39...
பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகள் தமது இடங்களுக்கு செல்வதற்காக இன்றும்(18) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும்,...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...