ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு அவதானிக்கப்பட்டபோதும் இப்போது...
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே...
தொடர்ந்தும் பயணிகளை ஏமாற்றும் பேருந்து - அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனரா? கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக காட்சிப்பலகை காட்சிப்படுத்தப்பட்ட பேருந்துகள் சில பயணிகளை...
2025ஆம் ஆண்டு தொடங்க இன்னும் ஒன்பது நாட்களே எஞ்சியுள்ள நிலையில்,26 பொது விடுமுறை நாட்களை உள்ளடக்கிய வரவிருக்கும் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களம் (Department...
வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...
கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம் நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க தவறுகிறதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த திங்கட்கிழமை தலையில் அடிபட்ட நிலையில் சிகிச்சைக்காக நோயாளர் ஒருவரை...
கனேடிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கனடாவின் ரொறொன்ரோவில் நடைபெற்றுள்ளது. கனடாவைத் தளமாகக்...
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்துக்குச் சமூக வலைத்தளத்தில் (பேஸ்புக்கில்) வாழ்த்துத் தெரிவித்தவரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் (ரி.ஐ.டி.) விசாரணைகளை...
"யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம்." இவ்வாறு தையிட்டியைச் சேர்ந்த...
உலுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் பகுதியில் நேற்று (21) காலை முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்தார். உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது...