வவுனியா, இலுப்பையடிச் சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வவுனியா பாெலிஸார் தெரிவித்தனர். இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து...
வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்திய நண்பர்கள் வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் இருந்து கொண்டு தான் இருகிறாய்...
வவுனியா பாவற்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் 7...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா? எனத் தெரிவித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா...
இடை நடுவில் அரச நிதியின்றி இடை நிறுத்தப்பட்டிருந்த சுமார் பத்து வீடுகள் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஸ்தாபகரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக அவர்களது பாரிய...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராக தொடர்ந்தும் மாவை சேனாதிராஜா செயற்படுவார் எனவும், கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் எனவும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற...
"வவுனியாவில் பெரும் காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. ஆனால், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுகின்றன." - என்று...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் இன்று நடைபெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையம் முன்பாக இந்தக் கையெழுத்துப் பாேராட்டம்...
"மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்...
வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் இறுதி ஆண்டிற்கான அபிவிருத்தி...