கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16) தனியார் பேருந்துடன் தந்தையும் மகளும் பயணித்த உந்துருளி மோதியதில்...
அநுர அரசு ஒரு வருடத்துக்குள் ஆட்சியை இழப்பது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
"புதிய அரசமைப்பில் கூட்டாட்சி முறைமையிலான சமஷ்டி தீர்வே தமிழர்களுக்கு வேண்டும். அதுவே தமிழர்களின் இலக்கு. தமிழர்களின் இழப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் சமஷ்டி தீர்வே ஒரே வழி." என இலங்கைத்...
"தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மக்களின் ஆணையை ஒருபோதும் உதாசீனம் செய்யமாட்டோம்." - என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில்...
கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தப்பவே முடியாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
இளவாலை பகுதியில் நேற்றிரவு (15.12.2024) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகனான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பத்திரிமா...
திருகோணமலையில் உள்ள மூதூர், சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவர் இன்றையதினம் (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூதூர் -சஹாயபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான...
வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும்...
தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிக்கோபார் தீவுகளின் அண்மையில் கலட்டியா குடாவுக்கு அருகில் 6 பாகை 45 கலை 20 விகலை வடக்கு மையத்தில் காற்றழுத்த தாழ்வு...
எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 10 ஆயிரம் பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சீரற்ற வானிலை காரணமாக நாட்டில்...